விதிகளை மதிக்காத நோயாளி ஒரு மாதத்தில் 406 பேருக்கு நோய் பரப்புகிறார்-இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஏழாயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த கங்கா கேட்கர் செய்திய...